#JUST IN : அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையில் தென்பட்ட மாற்றம்..!

எப்போதும் உரையில் தெரியும் ஆவேசம் இல்லை: அமைதியாக உரையாற்றிய டிரம்ப்.
எல்லையை பாதுகாக்க பைடன் அரசு தவறிவிட்டதாக குற்றச்சாட்டு...
இனி அமெரிக்காவில் ஆண், பெண் என்கிற இரண்டு பாலினங்கள்தான்.
உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்கா உருவெடுக்கும்.
இனி மின்சார வாகனங்கள் என்பது கட்டாயமல்ல
பனாமாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவோம்
மெக்சிகோ இனி கல்ஃப் ஆஃப் அமெரிக்கா என்று அழைக்கப்படும்.