1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : இன்று மாலை 5 மணிக்கு தமிழக பாஜகவினரோட பிரதமர் மோடி கலந்துரையாடல்..!

1

நமோ செயலி மூலம் தமிழக பாஜகவினரோட பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்ற போவதாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

எங்களின் கடின உழைப்பாளர்களுடன் இன்று ஒரு உரையாடலான ‘எனது பூத் வலிமையான பூத்’ என்னும் தலைப்பில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாட நான் காத்திருக்கிறேன்.

தமிழக நிர்வாகிகள் மக்கள் மத்தியில் பணியாற்றும் விதமும், பா.ஜ.க அரசின் சாதனைகளை மாநிலம் முழுவதும் உறுதியுடன் தெரிவிப்பதும் பாராட்டுக்குரியது.
 

தி.மு.க.,வின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்ந்து போய் உள்ளதையும், பா.ஜ.க.,வை தமிழக மக்கள் நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள் என்பதும் உண்மைதான் என பதிவிட்டுள்ளார்.
 


 


 

Trending News

Latest News

You May Like