1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!

1

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என 16 பேர் வரையில் சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதில் இரண்டு பெண்களும் அடங்குவர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என் கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இன்று (26.07.2024) பெரம்பூரை சேர்ந்த பிஎஸ்பி கட்சியின் முன்னாள் தலைவர் பெரம்பூர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.இவர் ஆற்காடு சுரேஷ் உறவினர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவரின் கைதை அடுத்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக ஆனது.

Trending News

Latest News

You May Like