1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : இனி வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது..!

Q

சமீப காலமாக பெட்ரோல் வாகனங்களை CNG/LPGக்கு மாற்றும்போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது குற்றம் என அரசு கூறியுள்ளது.

வாகன உரிமையாளர்கள் இவ்வகை செய்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று போக்குவரத்து ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். மோட்டார் வாகனங்கள் தீபற்றி எரிவது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like