#JUST IN : முதல்வர் ஸ்டாலின் பயண திட்டத்தில் முக்கிய மாற்றம்..!

முதல்வர் ஸ்டாலினும் கடந்த 29- ந்தேதி தன்னுடைய குடும்பத்தினருடன் ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்றார்... அங்கிருக்கும் பாம்பார்புரத்திலுள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்..
4ம் தேதி வரை அங்கு இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் முன்கூட்டியே தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (மே 2) மாலை அவர் சென்னை திரும்ப உள்ளார்.
கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வர உள்ளார். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.