1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ‘காவாலா’ வெளியானது..!

1

நயன்தாராவை வைத்து  கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின்  டாக்டர், விஜய்யை வைத்து பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெய்லர்’ படத்தை இயக்கி வருகிறார். ரஜினிகாந்தின் முந்தைய படங்களான தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை பூர்த்திசெய்யவில்லை அதனால் தற்போது தயாராகிவரும்  ஜெய்லர் படத்தை மிகவும் கவனமாக தேர்வுசெய்தாராம் ரஜினிகாந்த்.    

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like