#JUST IN : ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழ்நாடு அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தவிட்டுள்ளது.
விவரம்
- வணிக வரித் துறை ஆணையராக இருந்த தீரஜ் குமார், தகவல் தொழில்நுட்பம் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராக நியமனம்
- தகவல் தொழில்நுட்பம் டிஜிட்டல் சேவைகள் துறை யில் இருந்த குமரகுருபரன் பள்ளிக்கல்வித் துறை செயலாளராக நியமனம்
- பள்ளிக்கல்வித்துறை செயலாளராக கார்கலா உஷா இருந்த சுற்றுலாத் துறை செயலாளராக நியமனம்
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம்
- தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி ஆணைய நிர்வாக இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம்
#JUSTIN | ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்#SunNews | #TNGovt pic.twitter.com/OqIuUcFYtS
— Sun News (@sunnewstamil) October 12, 2023