1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : இழப்பீட்டு தொகை ரூ.1 லட்சமாக உயர்வு - அரசு அறிவிப்பு ..!

Q

ஊர்காவல் படை வீரர்கள் உயிரிழந்தால் அளிக்கப்படும் இழப்பீடு தொகையை அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

ஊர்காவல் படை காவலர்கள் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்தால் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

அதேபோல் காயமடைந்தால் வழங்கப்படும் தொகை ரூ.10,000ல் இருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like