#JUST IN : பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது..!
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது, என தகவல் வெளியாகியுள்ளது
தமிழ்நாட்டில் கடுமையான வெயில் காரணமாக, கோடை விடுமுறையின்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைவதாக புகார் வந்ததால் நடவடிக்கை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது