#JUST IN : மாத சம்பளம் வாங்குவோருக்கு குட் நியூஸ்..!
மாத சம்பளம் பெறுவோரின் வருங்கால செலவீடுகளுக்காக EPFO கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.
அதற்கான ஆண்டு வட்டியாக 8.15% வழங்கப்பட்டு வருகிறது. அதனை மத்திய அரசு 8.25 சதவீதமாக உயர்த்தவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது, நீண்டகால சேமிப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.