1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN :- குட் நியூஸ்..!! தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு..!!

Q

தமிழக அரசு,  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. அதன்படி, C மற்றும் D பிரிவில் பணிபுரிபவர்களுக்கான மிகை ஊதியம் ₹3,000 வழங்கப்படும்.

மேலும், C மற்றும் D பிரிவை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 500 வழங்கப்படும். இதேபோல தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு ₹1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like