1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : மெட்ரோ ரயிலில் திடீர் தீ விபத்து..!

1

பாட்ஷா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, பயணிகள் மெட்ரோ ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்துக்கான காரணங்கள் இது வரை தெரியவில்லை. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.


 

Trending News

Latest News

You May Like