1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN :- டெல்லி பாஜக மாநில அலுவலகத்தில் தீ விபத்து..!

Q

டெல்லி பாஜக அலுவலகத்தில் சற்றுமுன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. நேற்று முன்தினம்(மே 14) டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like