1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN :துரை தயாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..!

Q

முதலமைச்சர் ஸ்டாலினுடைய அண்ணன் மு.க. அழகிரியின் மகனான துரை தயாநிதி வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்குமுன் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Trending News

Latest News

You May Like