1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : பட்டாசு ஆலை விபத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு..!

Q

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லிங்கசாமி என்பவர் இன்று உயிரிழப்பு.
சிவகாசி அரசு மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Trending News

Latest News

You May Like