#JUST IN : மே 16ல் 10ம் வகுப்பு, பிளஸ் 1 ரிசல்ட் வெளியீடு..!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது. வரும் மே 19-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மே 16-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே கடந்த மே 8 ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.