#JUST IN : அனைத்துக்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வரும் 25ம் தேதி விரிவுபடுத்தப்படவுள்ள நிலையில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு.
திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
நாகை மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவுத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
#BREAKING | காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
— Sun News (@sunnewstamil) August 22, 2023
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வரும் 25ம் தேதி… pic.twitter.com/lX8eWRPpVE