#JUST IN : டாஸ் வென்ற சென்னை அணி..!

இன்று (மார்ச் 23) நடைபெறும் 18வது ஐபிஎல் தொடரின் 3வது போட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற உள்ளது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது.