1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : கார் விபத்தில் சிக்கிய சென்னை மேயர் பிரியா..!

Q

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. முன்னால் சென்ற கார் திடீரென திரும்பிய நிலையில், அதன் மீது பின்னால் வந்த மேயர் பிரியாவின் கார் மோதியது.

மேயர் பிரியா மீது பின்னால் வந்த லாரி மோதியதில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார். ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like