1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : சென்னையில் 3 தொகுதிகளிலும் இரண்டாமிடத்தில் உள்ள பாஜக..!

1

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. தபால் வாக்குகளை பிரித்து அவற்றை எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள் 3 தொகுதிகளான தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னையிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கும் நிலையில் இம்மூன்று தொகுதிகளிலும் பாஜக இரண்டாமிடத்தில் உள்ளது. மூன்றிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மூன்றாமிடத்தில் உள்ளது அக்கட்சிகளின் தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Trending News

Latest News

You May Like