#JUST IN : ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது..!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடுஜீவிதம் படத்துக்காக பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது வழங்கப்பட்டது. இசை விருதுகளில் உயரிய விருதான ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது ஏ.ஆர்.சகுமானுக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் ஏ.ஆர்.ரகுமான் சார்பில் இயக்குநர் பிளெஸ்ஸி பெற்றுக் கொண்டார்.