#JUST IN : அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது..!
அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈபிஎஸ் வெளியிட்டார்.
1.ஸ்ரீபெரும்புதூர் - பிரேம்குமார்
2.வேலூர் - பசுபதி 3.தருமபுரி - அசோகன்
4.திருவண்ணாமலை - கலியபெருமாள்
5.கள்ளக்குறிச்சி - குமரகுரு
6.திருப்பூர்-அருணாசலம்
7.நீலகிரி - யோகேஷ் தமிழ்ச்செல்வன்
8. கோவை - சிங்கை ராமச்சந்திரன்
9.பொள்ளாச்சி -கார்த்திகேயன் 10. சிவகங்கை - சேவியர் தாமஸ் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.