#JUST IN : தவெக நிர்வாகிக்கு திடீர் உடல்நலக்குறைவு..!

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழாவில் கட்சி நிர்வாகிக்கு திடீர் உடல்நலக்குறைவு
வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிர்வாகிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.