1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார்..!

Q

நடிகை கஸ்தூரியுடன் திருநங்கையான நமீதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பே கஸ்தூரி பாஜகவில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் அவர் இணையவில்லை. 
நடிகை கஸ்தூரி, நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான கஸ்தூரி, வலதுசாரி சிந்தனையாளராக தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் மேடைகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், திடீரென அதிகாரப்பூர்வமாக இன்று (ஆக.15) தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like