#JUST IN : கூட்டணியில் இருந்து வெளியேறியது ஆம் ஆத்மி..!
இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறியேறுவவதா ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. லோக்சபா தேர்தலுக்காகவே கூட்டணி வைத்தததாகவும், தற்போது விலகுவதாகவும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மக்களவை தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என்ற பெயரில் கூட்டணி உருவாக்கினர். இது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 233 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 'இந்தியா' கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இவர்கள், 2025 டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.