1. Home
  2. தமிழ்நாடு

#FLASH: 0 0 0 அதிர்ச்சி அளித்த இந்தியா..!!!

Q

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர். எந்த பேட்ஸ்மேனாலும் அதிக நேரம் களத்தில் நிலைக்க முடியவில்லை. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டியிலும் நியூசிலாந்து அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

 

வெற்றி பெற நினைத்த கடைசி டெஸ்டில் இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 147 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 121 ரன்களுக்கு சுருண்டது. பண்ட் (64) தனித்து போராடினாலும் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

 

நியூசி.,க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என நியூசி., கைப்பற்றியது.

Trending News

Latest News

You May Like