1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : தவெக மாநில மாநாட்டில் 100 அடி கொடிக்கம்பம் விழுந்து கார் நொறுங்கியது..!

1

தவெக (தமிழர் வெற்றி கழகம்) மாநில மாநாட்டு திடலில் 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்தது. இந்த கொடிக்கம்பம் விழுந்ததில் அருகில் நின்ற ஒரு கார் நொறுங்கியது. அதே நேரத்தில் அந்த இடத்தில் யாரும் இல்லாததால் மனித உயிருக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயல் தவெக  மாநில மாநாட்டு முன்னோட்டமான பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. 

100 அடி உயர இரும்பினால் ஆன அந்த கொடிக்கம்பம்  நிறுவனம் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.  இந்த கொடி கம்பத்தில் நாளை விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்ற இருந்தார்.  அதனை நிறுவும் பணி நடைபெற்று வந்த நிலையில், கம்பத்தை தூக்கி நிறுத்தி பொறுத்துக் கொண்டிருந்தபோது , அதனை இருக்கி கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததில்,  கண்ணிமைக்கும் நேரத்தில் இரும்பினால் ஆன 100 அடி கொடி கம்பம் சாய்ந்து விழுந்தது. அந்தக் கம்பமானது  அதற்கு நேராக நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது விழுந்ததில், அந்தக் கார் அப்பளம் போல் நொறுங்கியது.  நல்வாய்ப்பாக காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.  தவெக கொடிக்கம்பம் கயிறு அறுந்து காரின் மீது விழும்போது அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறி ஓடும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

Trending News

Latest News

You May Like