1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : ஹரியானா எம்எல்ஏ ராகேஷ் தௌல்தாபாத் காலமானார்..!

1

ஹரியானா மாநிலம் பாட்ஷாபூர் சட்டமன்றத்தின் சுயேச்சை எம்எல்ஏவான ராகேஷ் தௌல்தாபாத், குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 44.

இவருக்கு 21 மற்றும் 17 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் இன்று(மே 25) மாரடைப்பால் காலமானார். 

2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மணீஷ் யாதவை 10,157 வாக்குகள் வித்தியாசத்தில்  ராகேஷ் தௌலதாபாத் தோற்கடித்தார். இவரது மறைவிற்கு ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தௌல்தாபாத்தின் மறைவுடன், 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையின் பலம் 87 ஆகக் குறைக்கப்பட்டது. 

Trending News

Latest News

You May Like