1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி..!

1

திமுக மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like