#JUST IN : முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் உடல் கண்டுபிடிப்பு?
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலா சென்ற போது நடந்த விபத்தில் மாயமானார்.
இந்நிலையில் அந்த விபத்தில் ஆற்றில் மாயமான வெற்றியை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேடுதலில் ஆற்றின் கரை ஓரம் இருந்த பாறையில் மனித உடல்பகுதி கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்