ஃபுல் மேக்அப்பில் ஃபோட்டோ வெளியிட்ட ஜூலி! வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!

ஃபுல் மேக்அப்பில் ஃபோட்டோ வெளியிட்ட ஜூலி! வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!

ஃபுல் மேக்அப்பில் ஃபோட்டோ வெளியிட்ட ஜூலி! வச்சி செய்யும் நெட்டிசன்கள்!!
X

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமான ஜூலி, விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் தெரிந்த நபராக மாறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்களால் ஜூலியின் பெயர் ரசிகர்களிடையே கெட்டுப்போனது. பலரும் அவரை வெறுக்கவும், விமர்சிக்கவும் தொடங்கினர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் கூட ஜூலியை தொடர்ந்து கலாய்ந்து வந்தனர். அதற்கேற்றாற் போல் ஜூலியும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக போட்டோக்கள்  போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். 


இந்த நிலையில் தற்போது ஜூலி வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரைடல் மேக் அப் போன்ற தோற்றத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் பார்ப்பதற்கு தேவதை போல் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர. அதே நேரத்தில், ப்பா, யார்றா இந்த பொண்ணு, பேய் மாதிரி இருக்கு மேக்அப் போட்டுகிட்டு என்றும் கலாய்த்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it