1. Home
  2. தமிழ்நாடு

டாடா நினைவு மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900..!

1

நிறுவனம் Tata Memorial Centre (TMC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 107
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 10.07.2025
கடைசி தேதி 08.08.2025

பதவி: Technician, Cook, Nurse, Assistant Nursing Superintendent, Scientific Assistant, Pharmacist, Assistant Dietician, Scientific Officer, Assistant Security Officer & Consultant

சம்பளம்: மாதம் Rs.19,900 – 78,800/-

காலியிடங்கள்: 107

கல்வி தகுதி: 10th, Diploma, Degree, B.E. / B.Tech, GNM/ B.Sc Nursing, DMLT, B.Pharm OR D.Pharm, M.D. / D.N.B/ M.Ch./ M.D.S., Post Graduate, Master Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Test
  • Interview / Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tmc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 

Trending News

Latest News

You May Like