1. Home
  2. தமிழ்நாடு

நகை வாங்குவோருக்கு தலையில் பேரிடி..!ஒரே நாளில் தங்கம் விலை ரூ.840 உயர்வு..!

Q

தங்கம் விலை நேற்று (ஜூலை 21) 22 காரட் ஒரு கிராம் ரூ.9,180க்கும், ஒரு சவரன் ரூ.73,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஜூலை 22) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹2 உயர்ந்து ₹128-க்கும், வெள்ளி கிலோவுக்கு ₹2000 உயர்ந்து ₹1,28,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் வெள்ளி விலை ₹128-க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல்முறை. கடந்த 5 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹4000 அதிகரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like