1. Home
  2. தமிழ்நாடு

நகை வாங்குவோருக்கு செம ஷாக்..! ரூ.75ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை..!

Q

மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,380-க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,040-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை இரண்டாவது நாளாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

05-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,960

04-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

03-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

02-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

01-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,200

Trending News

Latest News

You May Like