போர் பதற்றம் : ஜம்மு காஷ்மீரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

ஜம்மு காஷ்மீரில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி, பூஞ்ச் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேப்போல பாகிஸ்தான் அரசும் எல்லைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.