1. Home
  2. தமிழ்நாடு

பெரும் சோகம்..! நடிகர் 'சிரிக்கோ உதயா' வலது கால் அகற்றம்!

Q

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறிய நடிகர் சந்தானத்திற்கு நகைச்சுவை வசனங்கள் எழுதியவர் தான் நகைச்சுவை நடிகர் 'சிரிக்கோ உதயா' . இவர் சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். 
இந்நிலையில் இவர் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை மூலம் அவரது வலது கால் அகற்றப்பட்டது.
திரைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக இருக்கும் இவர், சிறந்த வயலின் இசைக்கலைஞர், மிமிக்ரி செய்வதில் வல்லவர் என பன்முகத் திறமை கொண்டவர் ஆவார்.

Trending News

Latest News

You May Like