1. Home
  2. தமிழ்நாடு

இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல...மீண்டும் ரூ.64 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை..!

Q

தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகை வாங்கும் எண்ணத்தை பொதுமக்கள் கைவிடும் சூழல் உருவாகியுள்ளது.
நேற்று தங்கம் விலை ரூ.320 அதிகரித்த நிலையில், இன்றும் ரூ.80 அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,990க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.63,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் (பிப். 10முதல் பிப்.14 வரை) தங்கம் விலை நிலவரம்;
14/02/2025 - ரூ. 63,920
13/02/2025 - ரூ. 63,840
12/02/2025 - ரூ. 63,520
11/02/2025 - ரூ. 64,080
10/02/2025 - ரூ.63,840

Trending News

Latest News

You May Like