போடுற வெடிய... இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகிறது லியோ..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தட், அர்ஜுன் ஆகிய பல நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம் லியோ. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் எந்தவித காம்ப்ரமைஸும் இல்லாமல் பல ரெக்கார்டுகளை உடைத்து முன்னிலையில் இருக்கிறது லியோ.
இந்நிலையில் லியோ படத்தின் OTT உரிமத்தை பிரபலமான நெட்ஃபிலிக்ஸ் தளம் வாங்கியிருக்கிறது. அதேபோல லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கியிருக்கிறது.
படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம், “இந்தியாவில் நவம்பர் 24ம் தேதியும், உலக அளவில் நவம்பர் 28ம் தேதியும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும்,” என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Oru Badass oda entry ku time vandachu. Naa Ready! Neenga ready ah?🤩#Leo is coming to Netflix on 24th Nov in India and 28th Nov Globally in Tamil. #LeoOnNetflix pic.twitter.com/M2Tn8mnYsv
— Netflix India South (@Netflix_INSouth) November 20, 2023