1. Home
  2. தமிழ்நாடு

இதற்கு ஒரு எண்டே இல்லையா..? 66 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை..!

Q

தினசரி தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தத்து வந்தாலும் இன்றும் தங்கம் விலை உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.67,000த்தை நோக்கி செல்கிறது.

நேற்று (மார்ச் 18) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8250-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,000-க்கும் விற்பனை செய்யப்ட்டது.

இந்த நிலையில், இன்று (மார்ச்-19) தங்கம் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8290-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தை கடந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Trending News

Latest News

You May Like