1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் இன்று கனமழை இருக்கா ? கோவை வெதர் மேன் அப்டேட்..!

1

கோவையில் சில இடங்களில் கனமழை பெய்தது.நேற்று  (1.11.24) காந்திபுரம் , பாப்பநாயக்கன்பாளையம், புலியகுளம், பீளமேடு , ஆர்.எஸ். புரம், பந்தயசாலை, உக்கடம், டவுன்ஹால், ஓப்பணக்கார வீதி உட்பட நகரின் பெரும் பாலான பகுதிகளில்  மழை பொழிவு இருந்தது. 

இந்நிலையில் கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன், கோவையில் இன்று வானிலை எப்படி இருக்குமென கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:-

"இன்று கொங்கு மண்டலத்தின் அநேக இடங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் சிட்டிக்கு கனமழை உண்டு. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்புண்டு. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like