ஒரு கவுன்சிலராக கூட ஆக துப்பு இல்லாத ஒருவர் முதலமைச்சரா? எஸ்.வி.சேகர் விமர்சனம்..!

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் என்று வெளியான தகவலுக்கு பதில் அளித்து விமர்சிக்கும் விதமாக நடிகர் எஸ்.வி.சேகர் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
"ஒரு கவுன்சிலராக கூட ஆக துப்பு இல்லாத ஒருவர் முதலமைச்சரா?. 1.5 கோடி உறுப்பினர் உள்ள கட்சியையும், இபிஎஸ்-ஐயும் கணிக்கிறாராம். அண்ணாமலை இருக்கும் வரை டிரம்ப், புதினே கூட்டணிக்குள்ள வந்தாலும் ரிசல்ட் பூஜ்ஜியம்தான். வாஷ் அவுட் 2026. தன் தனிப்பட்ட பகையை கட்சியின் மூலம் தீர்க்கறாராம்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒரு கவுன்சிலராக கூட ஆக துப்பு இல்லாத ஒருத்தர் முதலமைச்சரா 1.5 கோடி உருப்பினர் உள்ள கட்சியையும், EPSஐயும் கணிக்கிறாரம். அண்ணாமலை இருக்கிற வரைக்கும் டிரம்ப் புதின் கூட்டணிக்குள்ள வந்தாலும் ரிசல்ட் பூஜ்ஜியம்தான். வாஷ் அவுட் 2026. தன் தனிப்பட்ட பகையை கட்சியின் மூலம் தீர்க்கறாரம். pic.twitter.com/SF3CRfG6Lx
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) April 1, 2025