#IPL BREAKING: மும்பை அணி அபார வெற்றி..!

இன்றைய (மார்ச் 31) போட்டியில் MI-KKR அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த KKR அணி மும்பை பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அந்த அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய MI அணி 121/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிக்கல்டன் 62 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.