1. Home
  2. தமிழ்நாடு

2025 ஐபிஎல் அட்டவணை வெளியீடு..!

Q

2025 ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதலாவது போட்டி மார்ச் 23ம் தேதி நடைபெறுகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


 


 

Trending News

Latest News

You May Like