1. Home
  2. தமிழ்நாடு

2024 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு..!

Q

மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு, மே 26ஆம் தேதி இறுதிப் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது பிசிசிஐ. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டும் முதற்கட்டமாக வெளியிட்டுள்ளது.
மார்ச் 22 ஆம் தேதி சென்ன சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில், ஆர்சிபி உடன் விளையாடுகிறது.
23ஆம் தேதி பஞ்சாப் VS டெல்லி
23ஆம் தேதி கொல்கத்தா vs ஹைதராபாத்
24ஆம் தேதி ராஜஸ்தான் VS லக்னோ 24ஆம் தேதி குஜராத் VS மும்பை
26ஆம் தேதி சிஎஸ்கே vs குஜராத்
முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் அறிவிப்பை பொறுத்து 2ம் கட்ட போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை அணி விளையாடும் 4 போட்டிகள்-
Q

Trending News

Latest News

You May Like