தெலுங்கானா போலீசில் அறிமுகம்..! இனி ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..!

இதன் உடலில் முக்கிய நவீன தொழில் நுட்பம் கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டு வானில் வட்டமிட செய்யும். குறிப்பாக அனுமதி இன்றி பறக்கும் ட்ரோன்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உதவியாக கழுகுகள் உதவும். இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.