இந்தியாவின் முக்கிய தலைவர் மரணம்..!

அகில பாரதிய சத்திரிய மகா சபையின் மாநில தலைவரான வே. மு.பல்லவமோகன் வர்மா காலமானார்.
இவரது மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மே 14) தனது X தளத்தில், "பல்லவமோகன் வர்மா காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அகில பாரதிய சத்திரிய மகா சபை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
அகில பாரதிய சத்திரிய மகாசபையின் மாநிலத் தலைவரான வே.மு.பல்லவமோகன் வர்மா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அகில பாரதிய சத்திரிய மகாசபை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,… pic.twitter.com/NBK6ofY8xl
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 14, 2025