1. Home
  2. தமிழ்நாடு

இனி இந்தியர்கள் இந்த நாட்டிற்கு செல்ல விசா தேவையில்லை..!

1

தாய்லாந்து செல்லும் இந்தியர்கள், 30 நாட்கள் விசாயின்றி, தங்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, சீனா, இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணம் இல்லை என இலங்கை அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது; இந்த நடைமுறை வரும் 2024- ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இது தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like