ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர்..!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் அமித் மிஸ்ரா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுவரை 22 டெஸ்ட், 36 ஒருநாள், 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லைப் பொறுத்தவரை டெல்லி, பஞ்சாப் அணிகளுக்காக ஆடியுள்ள அவர் மொத்தம் 162 போட்டிகளில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.