1. Home
  2. தமிழ்நாடு

இந்திய ராணுவ வீரர் சச்சின் வீரமரணம்..!

Q

இந்தியாவின் எல்லை மாநிலங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் சரியான பதிலடியை கொடுத்து வருகிறது.

இருப்பினும் பாகிஸ்தான் தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மராட்டிய ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த சிப்பாய் சச்சின் வனான்ஜி என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.

Trending News

Latest News

You May Like