1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த மாதம் வெளியாகிறதா 'இந்தியன் 2'..?

Q

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அத்துடன் ‘இந்தியன் 3’ படத்துக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாக கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

பான் இந்தியா படமான இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா, ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படம் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், தற்போது ஜூலை 12ம் தேதி 'இந்தியன் 2' படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Q

Trending News

Latest News

You May Like